2027 பிப்ரவரியில் பிடிஓ வீட்டுத் திட்டங்கள்: 4,300 வீடுகள் விற்பனைக்கு

2027 பிப்ரவரியில் பிடிஓ வீட்டுத் திட்டங்கள்: 4,300 வீடுகள் விற்பனைக்கு

2027 பிப்ரவரியில் முன்பதிவுக்கு வரவிருக்கும் பிடிஓ வீட்டுத் திட்டங்களில் 4,300 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். தோ பாயோ, பீஷான், தெங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு திட்டமும் தெம்பனிஸ் வட்டாரத்தில் இரு திட்டங்களும் இடம்பெறும். வழக்கத்தைவிடக் குறைவான வீடுகள் வருவதால் விண்ணப்பங்கள் போட்டித்தன்மையுடன் அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies