மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விசேட விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விசேட விடுமுறை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கு அமைய மத்திய மாகாண ஆளுநர் செயலகம் இதனை அங்கீகரித்துள்ளது. விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக நடத்தப்படும்.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies