விஷால் இயக்கிய மகுடம் படம் தோல்வியடைந்ததற்கு அவரது ரசனைக்கும் மக்களின் ரசனைக்கும் இடையேயான வேறுபாடே காரணம் என தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். படத்தின் உண்மையான தயாரிப்பாளர் விஷால்தான் எனவும், துரை செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 25 சதவீத படப்பிடிப்புக்குப் பின் விஷாலே இயக்கத்தை ஏற்றதாகவும் அவர் கூறினார்.
மகுடம் தோல்விக்கு காரணம் விஷால் ரசனையே: திருப்பூர் சுப்ரமணியம்
Source: Filmibeat Tamil