அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்களின் சேவை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. முதல் 4 ஆண்டுகளில் திருமணம் செய்ய அனுமதி இல்லை; கூடுதல் 2 ஆண்டுகளில் தளர்வு வழங்குவது குறித்து பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்வு செய்யப்படும் 25 சதவீத அக்னிவீர்களுக்கு நிரந்தர பணியில் வழக்கமான விதிமுறைகள் பொருந்தும்.
அக்னிவீர் சேவை 6 ஆண்டுகளாக நீட்டிப்பு: திருமண விதிகளில் குழப்பம்
Source: Zee Tamil News