சிட்டகாங் துறைமுகம், நோவாகலி, சில்ஹெட் பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்துள்ளார். பிரிவினைக் காலத்தில் நேரு இப்பகுதிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். சிட்டகாங் துறைமுகம் இழந்ததால் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சிட்டகாங், சில்ஹெட், நோவாகலியை மீட்க வேண்டும்: பாஜக எம்.பி.
Source: news18.com