சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை: வானிலை எச்சரிக்கை

சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை: வானிலை எச்சரிக்கை

தீபாவளிக்காக மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட நிலையில், சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இரவு ஒரு மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூருக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies