காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வலியுறுத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க மனித உரிமை சட்டத்தரணிகள் குழு திட்டமிட்டுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான வரி செலுத்துவோர் கூட்டணி உறுப்பினர்கள் நவம்பர் 11 அன்று நீதிமன்றத்துக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா குற்றச்சாட்டுகள்: ட்ரம்ப் மீது சர்வதேச நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்ப்பிக்க திட்டம்
Source: IBC Tamil