2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. NEET-UG 2026 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். www.tnayushselection.org இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்; கடைசி நாள் 12.11.2026 மாலை 5 மணி.
2026-27 ஆம் கல்வியாண்டிற்கான ஆயுஷ் படிப்புகள் சேர்க்கை அறிவிப்பு
Source: Zee Tamil News