செங்கடலில் பாதுகாப்பாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு ஈமெயில் மூலம் அனுமதி வழங்கி வருகின்றனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள். கப்பல் மாலுமிகள் மற்றும் ஈமெயில்களை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியின்படி, கோரிக்கைகளுக்கு ஹவுதிகள் பொதுவாக 24 மணி நேரத்தில் பதிலளிக்கின்றன. இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்காவுடன் தொடர்பில்லாத கப்பல்களுக்கு ஏழு நாட்கள் செல்லுபடியாகும் அனுமதி வழங்கப்படுகிறது.
செங்கடலில் கப்பல்களுக்கு ஈமெயில் மூலம் அனுமதி வழங்கும் ஹவுதிகள்
Source: news18.com