வீட்டில் இருக்கும் வாழைப்பழம், கோதுமை மாவு, பால், சர்க்கரை கொண்டு வாழைப்பழ மால்புவா எளிதாகச் செய்யலாம். கனிந்த வாழைப்பழத்தை அரைத்து மாவு கலந்து பொரித்து, ஏலக்காய் கலந்த சர்க்கரைப் பாகில் ஊறவைத்தால் வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். பண்டிகை நாட்களிலும் மாலை நேர ஸ்நாக்ஸாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் எளிய மால்புவா ரெசிபி
Source: Asianet News Tamil