மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று தொடங்கியது. சூர்யா நடித்த ‘சீன்’ படத்திற்கு பெரும்பாலான தியேட்டர்களில் இக்காட்சிகள் நிரம்பி வழிந்தன. திரையுலக சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, படம் வெளியாகும் நாள் மட்டுமின்றி ஒரு வாரத்திற்கும் இக்காட்சிகளை நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் தொடக்கம்
Source: Viduthalai.in