கண்ணன் ரவி ஆவேசம்: 65 ஆயிரம் கோடி பினாமி குற்றச்சாட்டுக்கு பதிலடி

கண்ணன் ரவி ஆவேசம்: 65 ஆயிரம் கோடி பினாமி குற்றச்சாட்டுக்கு பதிலடி

துரைமுருகன் பேத்திக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும் நடந்த திருமணம் தொடர்பாக பினாமி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்த கண்ணன் ரவி, தான் யாருடைய பினாமியும் இல்லை என்றும், தனக்கு 65 ஆயிரம் கோடி இருப்பதாக கூறப்படுவது தவறு என்றும் மறுத்துள்ளார். தனது பணம் துபாயில் உழைத்து சம்பாதித்தது என்றும், வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies