செனகலின் டக்காரில் நடைபெறும் 2026 இளைஞர் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதியில் இந்தியாவின் தன்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். 82 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் சீனாவின் ஜாங் யி சினிடம் 15-21, 21-13, 24-26 எனத் தோற்றார். ஒடிசாவைச் சேர்ந்த 15 வயது தன்வி, இளைஞர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
இளைஞர் ஒலிம்பிக்கில் தன்வி பத்ரிக்கு வெள்ளிப் பதக்கம்
Source: malaimurasu.com