நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) இந்தியா வென்றது. இதன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் நியூசிலாந்தை 11 முறை வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 2005-ல் ரிக்கி பாண்டிங்கின் ஆஸ்திரேலியா பத்து வெற்றிகளைப் பெற்றிருந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
நியூசிலாந்தை 11 முறை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை
Source: news18.com