வங்கக்கடலில் முரசு புயலில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் ஒன்பது பேரில் ஐந்து பேரின் உடல்கள் ஆந்திரக் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன; எஞ்சிய நால்வரைத் தேடும் பணி தொடர்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு த.வெ.க அரசு ரூ.7 லட்சம் மட்டுமே அறிவித்துள்ளதைக் கண்டித்து, கரூர் சம்பவத்துக்கு வழங்கிய ரூ.20 லட்சத்துடன் ஒப்பிட்டு மீனவர்கள் ரூ.25 லட்சமும் அரசு வேலையும் கோருகின்றனர்.
முரசு புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ.7 லட்சம் நிவாரணம்: காசிமேடு மீனவர்கள் கண்டனம்
Source: Kalaignar Seithigal