ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.10,000 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.10,000 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.10,000 மதிப்பிலான புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் வேலிடிட்டி மூன்று ஆண்டுகள்; தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி சேவை கிடைக்கும். ஜியோ ஹாட்ஸ்டார், கேன்வா புரோ லைட், 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கும்.

Source: Hindu Tamil Thisai

More in Technology

Read the live feed on ZapIndies