தீபாவளிக்கு முன்னதாக திருச்சியில் கடை வீதிகள் இரவிலும் பரபரப்பாகக் காணப்பட்டன. தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் கொள்முதல் செய்தனர். கடைசி நேர ஷாப்பிங்கால் நகரின் வணிகம் சுறுசுறுப்படைந்தது.
திருச்சியில் தீபாவளி இரவு ஷாப்பிங் களைகட்டது
Source: Dinamalar