அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில் நவம்பர் 27 அன்று மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டத்தை அங்கு நடத்துகிறார். மறுநாள் முதல் தொகுதியின் சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் கூட்டம்: சீமான் அதிரடி
Source: OneIndia Tamil