திருமணம் தாமதமானதற்கு காரணம் கூறிய அமைச்சர் வினோத்

திருமணம் தாமதமானதற்கு காரணம் கூறிய அமைச்சர் வினோத்

தமிழ்நாடு வேளாண் அமைச்சர் வினோத், தனது திருமணம் தாமதமானதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். கட்சி தொடங்கியபோது மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைத்ததால் இரு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அதனால் திருமணம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு திருமணம் செய்வதாக தாயிடம் வாக்குறுதி அளித்ததாகவும், அவரது தலைமையில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும் கூறினார்.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies