தீபாவளி பண்டிகை நாளான இன்று தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காலையிலேயே கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்ததால் பட்டாசு வெடிப்பும் பண்டிகை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி நாளில் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மழை
Source: ABP Nadu