தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கோவை போத்தனூர்–பீகார் பரௌனி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட நீண்ட தூரப் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போத்தனூரிலிருந்து நவம்பர் 7 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கும், பரௌனியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும் ரயில்கள் புறப்படுகின்றன.
தீபாவளி நெரிசலைத் தவிர்க்க கோவை–பீகார் சிறப்பு ரயில்
Source: ABP Nadu