ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2026-ம் ஆண்டுக்கான NTPC பட்டதாரி நிலை பணியிடங்களுக்கு 3,548 காலியிடங்களை அறிவித்துள்ளது. கூட்ஸ் ரெயில் மேலாளர், தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் மூத்த எழுத்தர் பதவிகள் இதில் அடங்கும். 18 முதல் 33 வயது வரையிலான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்; இன்று (நவம்பர் 8) விண்ணப்பிக்க கடைசி நாள்.
RRB NTPC பட்டதாரி பணியிடங்கள்: 3,548 காலியிடங்களுக்கு இன்று கடைசி நாள்
Source: ABP Nadu