கனடாவில் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை: கார்னி அறிவிப்பு

கனடாவில் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை: கார்னி அறிவிப்பு

கனடாவில் தற்காலிகக் குடியேற்ற அந்தஸ்துடன் வசிப்போரில் 2 லட்சம் பேருக்கு 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர குடியுரிமை வழங்க பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார். நீண்டகாலம் பணிபுரிபவர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தங்கியிருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாகாணங்களின் தொழிலாளர் தேவைக்கேற்ப தகுதியானோரைத் தேர்வு செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies