அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தங்கள் குறித்து கவலை தெரிவித்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அதற்கு பதிலளித்துள்ளது. வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அமெரிக்காவிலும் உள்ளன; இந்தியாவும் தனது தேசிய நலனுக்கேற்ப சட்டங்களை உருவாக்கும் உரிமை கொண்ட நாடு என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு சட்டமன்ற செயல்முறை சார்ந்தது என்றும், நாடாளுமன்றமே முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளது.
FCRA திருத்தம்: அமெரிக்க விமர்சனத்திற்கு இந்தியா பதில்
Source: malaimurasu.com