தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை அடுத்து, 2026-27 முதல் NEET தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதகமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Source: அந்திமழை