அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மொபைல் போன்கள், லேப்டாப்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களுக்கும் 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சலுகைகளாக பேங்க் கார்டு தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் வட்டியில்லா மாதத்தவணை வசதிகள் வழங்கப்படுகின்றன.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: 80% வரை தள்ளுபடி
Source: Kalki Online