சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் நடிக்கும் 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் பதாகைகளில் சூர்யதேவரா நாக வம்சி, சாய் சவுஜன்யா தயாரிக்கின்றனர். தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமாக உருவாகும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிக்கும் விஷ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலர் வெளியீடு
Source: Dinamalar