தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது. ஏப்ரலில் தோல்வியடைந்த இந்த மசோதாவுக்கு, திரிணாமுல், சிவசேனா, திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவு மாறியுள்ளதால் பாஜகவுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான 352 வாக்குகளுக்கு இன்னும் 6 வாக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. இதற்காக பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தும் பலனளிக்கவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவுக்கு இன்னும் வாக்குகள் போதாதா?
Source: Vikatan