தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னையில் மாலை/இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Source: Daily Thanthi

More in Top Stories

Read the live feed on ZapIndies