அரசு உத்தரவாதம் கொண்ட போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டங்கள் தற்போது ஆண்டுக்கு 4% முதல் 8.2% வரை வட்டி வழங்குகின்றன. முதியோர் சேமிப்புத் திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா அதிகபட்சமாக 8.2% வட்டி தருகின்றன. PPF, NSC, KVP, POMIS, RD உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இங்கே உள்ளன.
போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்: 4% முதல் 8.2% வட்டி வழங்கும் 8 திட்டங்கள்
Source: News18 Tamil