சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸின் சாய் கிஷோரை வாங்க உர்வில் படேலை டிரேட் செய்ய முடிவு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியா டிரேடிங்கை தொடர வேண்டாம் எனவும், இளம் வீரர்களை விடுவிக்க வேண்டாம் எனவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சாய் கிஷோருக்காக சர்பரஸ் கானையும் விடுவிக்க சிஎஸ்கே தயாராக உள்ளது.
சிஎஸ்கே டிரேடிங்கில் உர்வில் படேலை வெளியேற்ற முடிவு
Source: Samayam Tamil