நடிகை குஷ்பு, தனது எடை குறைப்பு குறித்து யூடியூப் பேட்டியில் பகிர்ந்துள்ளார். அண்ணாத்த படத்தில் தனது உடல் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டு வேலைகளைச் செய்து, யோகா மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறினார். முழங்கால் வலி காரணமாக மூன்று முறை அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்தார்.
குஷ்பு எடை குறைப்பு காரணம் கூறிய நடிகை
Source: Filmibeat Tamil