நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை சங்கீதா திரும்பப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணையின் போது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் இருவரும் சமரசமாகி இணைந்து வாழ்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சங்கீதா விவாகரத்து வாபஸ்: சென்னை திரும்புவாரா?
Source: OneIndia Tamil