2024-25 நிதியாண்டில் ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்ற மாநில கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. ADR அறிக்கையின்படி, திமுக 467 நன்கொடைகள் மூலம் ரூ.365.784 கோடி பெற்றுள்ளது. இதில் சுமார் ரூ.300 கோடி ரொக்கமாக பெறப்பட்டதாகவும், நன்கொடையாளர் விவரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையில் முதலிடம் பிடித்த திமுக: ADR அறிக்கை
Source: malaimurasu.com