தவெக அமைச்சரவை மாற்றம்: நான்கு அமைச்சர்கள் நீக்கம்?

தவெக அமைச்சரவை மாற்றம்: நான்கு அமைச்சர்கள் நீக்கம்?

தமிழக முதலமைச்சர் விஜய், சர்ச்சைகளில் சிக்கிய நான்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் நலன் அமைச்சர் ஜெகதீஸ்வரி, மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார், போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பட்டியலில் உள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Kumudam

More in Politics

Read the live feed on ZapIndies