ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிக்கும் 'ராமாயணம்' படம் இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். உலகளவில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் இந்தப் படம், இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியில் வெளியாகும்.
இந்தியாவில் நவ. 8-ம் தேதி வெளியாகிறது ராமாயணம்
Source: news18.com