யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் வதந்தியை மறுத்தார் மிருணல் தாக்கூர்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் வதந்தியை மறுத்தார் மிருணல் தாக்கூர்

நடிகை மிருணல் தாக்கூர், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தான் டேட்டிங் செய்வதாக வந்த வதந்தியை மறுத்துள்ளார். இருவரும் மும்பை பாண்ட்ரா மேற்கில் ஒரே கஃபேவில் காணப்பட்டதாக வந்த வீடியோ வைரலான நிலையில், மிருணல் கருத்து தெரிவித்துள்ளார். "நிதானமாக இருங்கள்... எங்கே ஒன்றாக இருந்தோம்? படித்தவர்கள் இப்படி வதந்திகளை நம்புகிறீர்களே" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: news18.com

More in Entertainment

Read the live feed on ZapIndies