இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'சென்னை 600028' படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எஸ்பிபி சார் மற்றும் சகோதரர் சரணுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அதே ஆர்வத்துடன் தொடர்ந்து நல்ல கதைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
சென்னை 28 வெளியாகி 20 ஆண்டுகள்: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு
Source: Cinema Vikatan