ஜியோ பயனர்களுக்கு புதிய OTT திட்டங்கள் அறிமுகம். ரூ.550 திட்டத்தில் 84 நாட்கள், 90GB டேட்டா, அன்லிமிடெட் 5G மற்றும் 15 பிரீமியம் OTT ஆப்ஸ் கிடைக்கும். ரூ.2,000 திட்டத்தில் 365 நாட்கள், 365GB டேட்டா மற்றும் அதே OTT சலுகைகள் உள்ளன. இந்த பேக்குகளில் YouTube பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் லைட் போன்ற சந்தாக்களும் அடங்கும்.
ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: ரூ.550-க்கு 15+ ஆப்ஸ்
Source: Asianet News Tamil