ஃபிளிப்கார்ட்டில் சாம்சங் S25 5G பாதி விலை சலுகை

ஃபிளிப்கார்ட்டில் சாம்சங் S25 5G பாதி விலை சலுகை

ஃபிளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி S25 5G ஸ்மார்ட்போன் ரூ.12,000 நேரடித் தள்ளுபடியுடன் ரூ.62,999க்கு விற்பனையாகிறது. பேங்க் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் இணைந்து இறுதி விலை ரூ.37,999 வரை குறையலாம். இந்த போன் 6.2-இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ராசஸர், 50MP கேமரா மற்றும் Galaxy AI வசதிகளைக் கொண்டுள்ளது.

Source: Asianet News Tamil

More in Technology

Read the live feed on ZapIndies