அமேசான் கிரேட் ஃபிரீடம் சேலில் வாஷிங் மெஷின்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது. வேர்ல்பூல் 6.5 கிலோ மாடல் ரூ.9,990-க்கும், மிடியா 9 கிலோ முன்-லோடர் 55% தள்ளுபடியிலும் கிடைக்கிறது. சாம்சங், IFB, ஹேயர் உள்ளிட்ட பிராண்டுகளின் மாடல்களும் விலைப் பிரிவுகளுக்கு ஏற்ப தள்ளுபடியில் உள்ளன.
அமேசான் சேலில் வாஷிங் மெஷின் தள்ளுபடி
Source: news18.com