வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) FCNR (B) வைப்புத் திட்டத்தை RBI அறிமுகப்படுத்தியுள்ளது. இது செப்டம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டி வருமானத்திற்கு 100% வரி விலக்கு உள்ளது. மேலும், நாணய மதிப்பு இழப்பு அபாயமும் இல்லை.
NRI-களுக்கு FCNR வைப்புத் திட்டம்: 100% வரி விலக்கு
Source: Kalki Online