பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு மீறல்கள் கண்டுபிடிப்பு

பெங்களூருவில் நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு மீறல்கள் கண்டுபிடிப்பு

பெங்களூருவில் உள்ள 26 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், காலாவதியான உணவுப் பொருட்கள், பூஞ்சை படிந்த காய்கறிகள், சுகாதாரமற்ற சமையலறைகள் உள்ளிட்ட பல விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 35 உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies