தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை, ஆகஸ்ட் 17, 2026 முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருகையில்லா ஆவணப் பதிவைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைப் பிரிவுகளின் முதல் விற்பனைப் பதிவுகளுக்கு இந்த டிஜிட்டல் முறை அமலாகும். TNREGINET வழியாக நேரடி புகைப்படம், பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் பதிவு செய்யலாம்.
ஆகஸ்ட் 17 முதல் வருகையில்லா ஆவணப் பதிவு கட்டாயம்
Source: Zee Tamil News