பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 14 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததும், மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதை தடுக்காததும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது: அதிமுக ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
Source: News7 Tamil