மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கும் இடையே சனிக்கிழமை காரசார விவாதம் நடந்தது. 2023-ல் மசோதா நிறைவேற்றப்பட்டும் அமலாக்கம் தாமதம் குறித்து ராகுல் கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையறையுடன் மசோதாவை இணைப்பதை காங்கிரஸ் எதிர்க்கிறது.
ராகுல்-ரிஜிஜு விவாதம்: மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலாக்கம் கேள்வி
Source: malaimurasu.com