அமெரிக்க செனட், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100% வரி விதிக்கும் மசோதாவை 86-11 வாக்குகள் மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம். மசோதா இன்னும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படவில்லை.
ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்க அமெரிக்க செனட் ஒப்புதல்
Source: BBC Tamil