சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக தொடர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
Source: malaimurasu.com