கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட இருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. கடந்த செப்டம்பரில் நடந்த பேரணியில் 41 பேர் உயிரிழந்தனர்.
கரூர் பணி நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Source: Hindu Tamil Thisai