இலங்கை லெவனுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்தது. தேவ்தத் படிக்கல் 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை லெவன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி 15-ந் தேதி காலேயில் தொடங்குகிறது.
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 357 ரன் குவிப்பு
Source: Daily Thanthi